தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிப்பு!

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீல வழித்தடத்தில் 18 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கம். சென்னை விமான நிலையம் – விம்கோ நகர் பணிமனை வழித்தடத்தில் 18 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கம். விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை இடையே 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கம். விமான நிலையம் சென்ட்ரல் இடையே 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என
மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

The post தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: