மருத்துவ கழிவுகள் முழுமையாக அகற்றம்!

நெல்லை : நெல்லையில் கடந்த 2 நாட்களில், கேரளாவில் இருந்து எடுத்துவரப்பட்ட சுமார் 480 டன் மருத்துவ கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டன. நேற்று 18 லாரிகளிலிலும், இன்று 8 லாரிகளிலும் மருத்துவ கழிவுகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கழிவுகள் அகற்றப்பட்ட இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

The post மருத்துவ கழிவுகள் முழுமையாக அகற்றம்! appeared first on Dinakaran.

Related Stories: