தமிழகம் பழவேற்காடு அருகே அடுத்தடுத்து 4 படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து..!! Dec 23, 2024 பழவேற்காடு திருவள்ளூர்: பழவேற்காடு அருகே கோரைக்குப்பத்தில் கடல் சீற்றம் காரணமாக அடுத்தடுத்து 4 படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் படகுகளில் இருந்த மீன்பிடி வலைகள் அனைத்தும் கடலில் அடித்துச் செல்லப்பட்டன. The post பழவேற்காடு அருகே அடுத்தடுத்து 4 படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து..!! appeared first on Dinakaran.
சிவகங்கையில் ரூ.342 கோடியில் அமையும் சிப்காட் தொழிற் பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்
டிசம்பர் .29, 30, 31-ம் தேதிகளில் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் ரூ.342 கோடியில் அமையும் சிப்காட் தொழிற் பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்
உலகோர்க்கு உணவளிக்கும் உழவர்கள் அனைவருக்கும் தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
கட்டுமானம் அமைப்புச்சார தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு, ரூ.5 ஆயிரம்:தமிழக அரசுக்கு கட்டிட தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல: சென்னை ஐகோர்ட்