இந்த கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 27 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இடிபாடுகளுக்குள் சிக்கி, காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் கூறியதாவது; பஸ் ஒரு கூர்மையான வளைவில் கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
The post மராட்டியத்தில் மலைப்பாதை அருகே பஸ் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு: 27 பேர் படுகாயம்! appeared first on Dinakaran.