தமிழகம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை தாண்டியது..!! Dec 20, 2024 மேட்டூர் அணை சேலம் தின மலர் சேலம்: காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.02 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,266 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 3,004 கனஅடியாக சரிந்துள்ளது. The post மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை தாண்டியது..!! appeared first on Dinakaran.
மேட்டூர் அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: அமைச்சர் இரா.இராஜேந்திரன் வழங்கினார்
ரயில் பயணிகள் R-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால் 3% சலுகை வழங்கப்படும்: ரயில்வே வாரியம் அறிவிப்பு
புயல் மழை மற்றும் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு – நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
நெல்லை அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு