சென்னை: சென்னையில் முகமது கவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் பறித்த வழக்கில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் கைது. வருமானவரித் துறை ஊழியர்கள் 3 பேர், காவல் உதவி ஆய்வாளர் என 4 பேரை கைது செய்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவல்லிக்கேணிக்கு நேற்று பணம் எடுத்து வந்தபோது வழிப்பறி செய்தனர்.