தமிழகம் வேன் கவிழ்ந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 20 பேர் காயம் Dec 18, 2024 ஐயப்பன் விழுப்புரம் திண்டிவனம் ஜகம்பேட் சென்னை அவதி சபரிமலை தின மலர் விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை அருகே ஐயப்ப பக்தர்கள் பயணித்த வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. சென்னை ஆவடியில் இருந்து சபரிமலை நோக்கிச் சென்ற 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். The post வேன் கவிழ்ந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 20 பேர் காயம் appeared first on Dinakaran.
திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க அரசாணை வெளியீடு: முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!!
தமிழ்நாட்டு எல்லையில் கொண்டு வந்து கொட்டப்படும் குப்பைகளை அகற்றி அவர்கள் நாட்டிற்கே அனுப்பி வைக்க வேண்டும்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செஸ் விளையாட்டுக்கு சிறப்பு அகாடமி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருப்பதி கோயிலில் அளிக்கப்பட்டு வந்த சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மீண்டும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்: சுற்றுலாதுறை அமைச்சர் கோரிக்கை
அடுத்த ஆண்டு முதல் அமல் சபரிமலையில் இறந்தால் பக்தர்களுக்கு நிவாரணநிதி: ஆன்லைன் தரிசனத்தில் ரூ.10 வசூலிக்க முடிவு
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகர்வதில் சிக்கல்: 19ம் தேதி அல்லது 20ம் தேதி மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கட்டிடம்-மனைப்பிரிவுகளுக்கு தனித்தனி அனுமதி கட்டணம்: ஊரக வளர்ச்சி துறை அறிவிப்பு
பழனி தண்டாயுதபாணி கோயிலில் 58 ஏக்கரில் அடிப்படை வசதிகள் செய்ய முடிவு: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை
போதை பொருள் விவகாரத்தில் இபிஎஸ் பேசியதை எதிர்த்து ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றம்: சாட்சி விசாரணைக்காக மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவு