‘பாஜக வளர்ந்துவிட்டதாக தவறான தகவல் பரவுகிறது: எடப்பாடி பழனிசாமி

சென்னை: 2014 தேர்தலில் பாஜக கூட்டணி 18.8% வாக்குகள் மட்டுமே பெற்றன என்று அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 2024 தேர்தலில் பாஜக கூட்டணி 18.28 வாக்கு சதவீதத்தையே பெற்றது. 2014ஐ விட 2024 தேர்தலில் பாஜக கூட்டணி குறைவான வாக்கு சதவீதத்தையே பெற்றது . ஒற்றுமை என்பது மிகப்பெரிய பலம்; யானைக்கு பலம் தும்பிக்கை, நமக்கு பலம் நம்பிக்கை.

The post ‘பாஜக வளர்ந்துவிட்டதாக தவறான தகவல் பரவுகிறது: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Related Stories: