அச்சம் அறியா, கொள்கையில் உறுதி கொண்ட தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் : ராகுல் காந்தி புகழாரம்

டெல்லி : அச்சம் அறியா, கொள்கையில் உறுதி கொண்ட தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்று ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சி, தந்தை பெரியாரின் கொள்கைகளை அழுத்தம் திருத்தமாக முன்வைத்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என ராகுல் புகழஞ்சலி செலுத்தி உள்ளார். இதனிடையே ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு இளங்கோவன் உடல் கொண்டு செல்லப்படும்.

The post அச்சம் அறியா, கொள்கையில் உறுதி கொண்ட தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் : ராகுல் காந்தி புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: