பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச முடிவு செய்தார். ஏற்கனவே நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் 1-1 என்று சமநிலையில் உள்ளன. இந்திய அணியில் அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா களம் காண்கிறார்.
The post 3 வது டெஸ்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய பந்துவீச முடிவு appeared first on Dinakaran.