தமிழகம் நாகையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9ம் வகுப்பு சிறுவன் உயிரிழப்பு Dec 12, 2024 நாகை கவிஜகன் நாகை: நாகையில் பெய்த கனமழையால் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9ம் வகுப்பு படிக்கும் கவியழகன் என்ற சிறுவன் உயிரிழந்தான். சிறுவனின் தந்தை மற்றும் தங்கை ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தனர். The post நாகையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9ம் வகுப்பு சிறுவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.
பூண்டி நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு இன்று முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
வெள்ள அபாய எச்சரிக்கை; தென்பெண்ணையாறு கரையோர மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்குமாறு புதுச்சேரி ஆட்சியர் அறிவுறுத்தல்..!!
தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை.. மீண்டும் திறக்கப்படும் சாத்தனூர் அணை: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!
சென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 விமானங்களில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு..!!
அரைநூற்றாண்டாய் ஒரு நட்சத்திரம் உச்சத்தில் இருப்பது அத்துணை எளிதல்ல : ரஜினிகாந்திற்கு வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து!!
6-லிருந்து 60 வரை அனைவரையும் தன்னுடைய ரசிகர்களாக்கிக் கொண்டவர் ரஜினிகாந்த் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து!!
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம்