அதே போல் சென்னையில் இருந்து அதிகாலை 4.40 மணிக்கு மும்பைக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், சென்னையில் இருந்து காலை 6.30 மணிக்கு கொச்சிக்கு புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடுவானில் கோளாறு ஏற்பட்டது. விமானிகள் சரியான நேரத்தில் கோளாறை கண்டுபிடித்ததால் 2 விமானங்களிலும் சென்ற பயணிகள் உயிர் தப்பினர். மும்பை விமானத்தில் சென்ற 168 பேரும், கொச்சி விமானத்தில் சென்ற 90 பேரும் உயிர்தப்பினர்.நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து 2 விமானங்களும் சென்னைக்கே திரும்பி வந்து தரையிறங்கின.
The post சென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 விமானங்களில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.