உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 13ஆவது சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்தது

டெல்லி: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 13ஆவது சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 13வது சுற்றில் டிங் லிரென், குகேஷ் இருவரும் தலா 6.5 புள்ளிகளுடன் சமநிலை பெற்றனர். நாளை நடைபெறும் செஸ் இறுதிச் சுற்றில் வெற்றி பெறுபவரே சாம்பியன் பட்டத்தை பெறுவார்.

The post உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 13ஆவது சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்தது appeared first on Dinakaran.

Related Stories: