சென்னையில் ஒரே நாளில் 13 விமானங்கள் ரத்து

சென்னை : சென்னையில் ஒரே நாளில் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால்
பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். காற்று, மழை காரணமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 13
விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட இருந்த 7 விமானங்கள், சென்னைக்கு வர இருந்த 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

The post சென்னையில் ஒரே நாளில் 13 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: