தமிழகம் சென்னையில் 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!! Dec 09, 2024 சென்னை நீலாங்கரை, எங்கம்பாக்கம், சென்னை சென்னை : சென்னை ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரையில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து மாணவர்களை வெளியேற்றிவிட்டு, நிபுணர்களுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். The post சென்னையில் 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!! appeared first on Dinakaran.
அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என காவல் ஆணையர் முடிவுக்கு வரவில்லை: தமிழ்நாடு அரசு
தஞ்சை தமிழ் பல்கலை. பொறுப்பு துணைவேந்தரும், பொறுப்பு பதிவாளரும் மாறி மாறி நீக்குவதாக அறிவித்ததால் சர்ச்சை!!
தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் விஜயகாந்த்: அவரது பொதுவாழ்வின் சாதனைகளை நினைவு கூர்கிறேன்: எடப்பாடி பழனிசாமி புகழாரம்
முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு காவல்துறை பொறுப்பல்ல : அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் அறிக்கை தாக்கல்!!!
மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் விஜயகாந்த் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
குமரியில் சிலை அமைத்து 25ம் ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடும் வகையில் 2 ஆயிரம் அரிசியில் 3 அடி உயர திருவள்ளுவர் சிலை