தமிழகம் சோனியா காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!! Dec 09, 2024 முதல் அமைச்சர் எம். ஸ்டால் சோனியா காந்தி சென்னை மு.கே ஸ்டாலின் சென்னை: சோனியா காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைதி மற்றும் வெற்றிகள் நிறைந்த நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழ வேண்டும் என முதல்வர் தெரிவித்தார். The post சோனியா காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.
விசில் சின்னம் பொறித்த 3926 சில்வர் தட்டுகள், 16 குக்கர்கள் பறிமுதல்: தவெக வேட்பாளர், நிர்வாகி மீது வழக்கு
அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படும் மாஜி எம்எல்ஏ கதிரவனை நீக்கக்கோரி தீர்மானம்: பார்வர்டு பிளாக் கட்சி அதிரடி
காங். வேட்பாளரை வின் பண்ண வச்சா துபாய்க்கு ஜாலி டூர்: ஆசை காட்டிய முஸ்லிம் லீக் தலைவர் மீது வழக்குப்பதிவு
நச்னு நாலு கேள்வி: திமுகவோட தில்லா நின்னு நேருக்குநேர் சண்டை போடாம கூட்டணி தலையில் கட்டிட்டாரு… எடப்பாடி ஒரு கோழை… திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
ஓட்டு கேட்டு மறுபடியும் வருவீங்கள்ல… டோக்கனோட நாங்கலாம் 5 வருஷமா வெயிட்டிங்! அதிமுக வேட்பாளருக்கு ‘அமர்க்கள வரவேற்பு’
31 தொகுதியில் நின்னே 33,000 ஓட்டுதான் கிடைச்சுது; இதுல 5 சீட் தருவாங்களா? கிருஷ்ணசாமியை பங்கம் செய்த எடப்பாடி
சிறுபான்மையினருக்கு மட்டும் 90,000 ஓட்டு; திருச்சி கிழக்கை விஜய் டிக் அடித்த காரணம் இதுதானா? வீட்டை விட்டே வெளியே வராதவருக்கு எங்க வாக்கை ஏன் வேஸ்ட் பண்ணனும் மக்கள் கேள்வி
தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பால் விரக்தி; கோவை வந்த மோடியை புறக்கணித்த அண்ணாமலை: வீட்டில் இருந்தே டாட்டா காட்டினார்