இந்தியா இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.3-ஆக பதிவு Dec 07, 2024 மிதமானது மண்டி, ஹிமாச்சல பிரதேசம் பூமியில் தின மலர் இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டியில் நள்ளிரவு 2.26 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3-ஆக பதிவாகியுள்ளது. The post இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.3-ஆக பதிவு appeared first on Dinakaran.
இந்திய பொருளாதார முன்னேற்றத்தின் சிற்பி என்று அழைக்கப்படும் மன்மோகன் சிங் திடீரென பிரதமரான வரலாற்று பின்னணி: நட்வர்சிங் முதல் ஒபாமா வரை கூறிய தகவல்களின் தொகுப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு காங். மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி நேரில் அஞ்சலி!
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மும்பையில் ஓட்டல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு: மாநில அரசு உத்தரவு