இதனையடுத்து துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர் நாதல்ல மனோகர் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று காக்கிநாடா துறைமுகம் சென்று கப்பலை ஆய்வு செய்தார். அப்போது துணை முதல்வர் பவன் கல்யாண் ‘கடத்தல்காரர்களுடன் சமரசம் செய்து கொண்டீர்களா? ரேஷன் அரிசி எப்படி துறைமுகத்துக்கு வரும்’ என தொகுதி எம்எல்ஏவான வானமாடி வெங்கடேஸ்வர ராவிடம் கேள்வி எழுப்பினார். மேலும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
The post காக்கிநாடாவில் இருந்து ஆப்பிரிக்காவுக்கு 640 டன் ரேஷன் அரிசி கடத்திய கப்பல் நடுக்கடலில் தடுத்து நிறுத்தம்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.