தமிழகம் புதிய பாம்பன் பாலம் சர்ச்சை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது ரயில்வே வாரியம் Nov 28, 2024 ரயில்வே வாரியம் பம்பன் பாலம் இராமேஸ்வரம் ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் தின மலர் ராமேஸ்வரம்: புதிய பாம்பன் பாலம் சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட தொழில்நுட்பக்குழுவை ரயில்வே வாரியம் அமைத்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் பரிந்துரை மற்றும் கருத்து தொடர்பாக குழு விசாரணை மேற்கொள்ள உள்ளது. The post புதிய பாம்பன் பாலம் சர்ச்சை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது ரயில்வே வாரியம் appeared first on Dinakaran.
வங்கியில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.2.60 கோடி கடன் வாங்கியவருக்கு உடந்தையாக இருந்த முன்னாள் Bank of Baroda வங்கி உதவி பொது மேலளார் கைது
போக்குவரத்து பிரிவில் சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலரை நேரில் அழைத்து பாராட்டினார் சென்னை காவல் ஆணையாளர்
மழைக்கு பின் பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடக்கும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி
புகார்மனு கிடைத்ததிலிருந்து அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் தீர்வுகாண வேண்டும்: தலைமைச் செயலர் முருகானந்தம் அறிவுறுத்தல்!
திருவாரூரில் பெய்து வரும் கனமழையால் 2000 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
மழைக்கு பின் பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடக்கும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி
கொடைக்கானல் மலைப்பூண்டு விலை 5 மாதங்களாக ஏறுமுகம்: ஒரு கிலோ ரூ.600 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
நாதக நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் வினோத்குமார் உட்பட 50 பேர், அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகல்!
ஒன்றிய அமைச்சரிடம் தமிழ்நாடு சுற்றுலாத் துறை தொடர்பான கோரிக்கை மனுவினை வழங்கினார் அமைச்சர் ராஜேந்திரன்