கோடியக்கரையில் 5 செ.மீ. மழை பதிவு..!!

நாகை: நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோடியக்கரையில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. வேதாரண்யம் 4.5 செ.மீ., தலைஞாயிறு 4 செ.மீ. மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post கோடியக்கரையில் 5 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: