சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை இன்று தொடங்குகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்கு முன் எழும்பூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இருந்து முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள 27 பேரும் இன்று ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
The post ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை appeared first on Dinakaran.