அடுத்த 12 மணி நேரத்தில் ஃபெங்கல் புயல் உருவாகும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: அடுத்த 12 மணி நேரத்தில் ஃபெங்கல் புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது; நாகையில் இருந்து 400 கி.மீ., புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ, சென்னக்கு தெற்கு – தென்கிழக்கே 590 கி.மீ-ல் உள்ளது.

The post அடுத்த 12 மணி நேரத்தில் ஃபெங்கல் புயல் உருவாகும்: இந்திய வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: