×
Saravana Stores

பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறைதண்டனை..!!

விழுப்புரம்: தெளி கிராமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தணிகைவேல் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை விதித்து நீதிபதி வினோதா தீர்ப்பு வழங்கினார். போக்சோ வழக்கில் தணிகைவேல் என்பவருக்கு 20 ஆண்டு சிறையுடன் ரூ10,000 அபராதம் விழுப்புரம் நீதிமன்றம் விதித்தது . பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறைதண்டனை..!! appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Judge ,Vinodha ,Thanigaivel ,Shreb village ,POCSO ,
× RELATED விழுப்புரம் மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சஸ்பெண்ட்..!!