மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நாளை(நவ.27) நடைபெற இருந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர், கட்டுநர் பணிக்கான நேர்முகத் தேர்வு டிச.4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அறிவித்துள்ளார்.
The post மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நாளை நடைபெற இருந்த கூட்டுறவு பணிக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.