இந்நிலையில், சோமாலியாவை சேர்ந்த 70 பேர் 2 படகுகளில் வாழ்வாதாரத்துக்காக இந்திய பெருங்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக 2 படகுகளும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, விபத்தில் சிக்கிய 46 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
The post சோமாலியாவைச் சேர்ந்த 70 பேர் 2 படகில் ஐரோப்பியாவிற்கு சென்றபோது கடலில் மூழ்கி 24 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.