பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 405 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது இன்னிங்சில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. விராட் கோலி 40, வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களுடன் களத்தில் உள்ளார்.