இதனை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவரிடம், கேடயத்தை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் ஆ.க சிவமலர், செங்கல்பட்டு மண்டல இணைப்பதிவாளர் வே.நந்தகுமார், மத்திய வங்கியின் உதவி பொது மேலாளர் சசிகுமார், இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் வேணுகோபால், வேலு மற்றும் சங்க செயலாளர் சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
The post பெரியபுத்தேரி கிராமத்திலுள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விருது appeared first on Dinakaran.