தமிழகம் மெரினா நீச்சல் குளம்: நீர் வடிகட்டுதல், மறுசுழற்சி Nov 21, 2024 மெரினா சென்னை சென்னை நீர் வாரியம் சென்னை மெரினா தின மலர் சென்னை: சென்னை மெரினாவில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தில் புதிய நீர்வடிகட்டுதல், மறுசுழற்சி ஏற்படுத்தப்படும் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. ரூ.3.41 கோடி மதிப்பில் புதிய நீர் வடிகட்டுதல், மறுசுழற்சி அமைக்கப்பட உள்ளது. The post மெரினா நீச்சல் குளம்: நீர் வடிகட்டுதல், மறுசுழற்சி appeared first on Dinakaran.
அரசு சித்த மருத்துவ கல்லூரி 60ம் ஆண்டு நிறைவு; நெல்லையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி: 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
சென்னை மெரினாவில் புதுப்பிக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் ரூ.3.41 கோடியில் புதிய நீர் வடிகட்டுதல் மற்றும் மறுசுழற்சி அமைப்பு ஏற்படுத்தப்படும்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
மாதவிடாய் சிக்கல்களை தவிர்க்க அரசு கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை: அடிப்படை மருந்துகள் வைக்க உத்தரவு
சாம்சங் துணை நிறுவனத்துக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் தவிர மற்ற போராட்டத்தை நவ.30ல் நடத்த ஐகோர்ட் அனுமதி
ஒவ்வொரு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும்: தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேச்சு
ஆடுஜீவிதம் படத்தின் பின்னணி இசைக்காக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது