தமிழகம் இந்தியில் எல்.ஐ.சி. இணையதளம்: கனிமொழி எம்.பி. கண்டனம் Nov 19, 2024 கனிமொழி சென்னை திமுக பாராளுமன்றக் குழு கனிமொழி எம்.பி. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எல்ஐசி தின மலர் சென்னை: எல்.ஐ.சி. இணையதளத்தின் முகப்பு பக்கத்தை இந்தியில் மாற்றியதற்கு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி கடிதம் அனுப்பியுள்ளார். The post இந்தியில் எல்.ஐ.சி. இணையதளம்: கனிமொழி எம்.பி. கண்டனம் appeared first on Dinakaran.
சூலூர் அருகே ஜாமீனில் வந்தவரை கொன்ற வழக்கில் காரில் இருந்து தப்பிய கூலிப்படையை சேர்ந்த 2 பேருக்கு கால் முறிவு: முக்கிய குற்றவாளியான வீட்டு உரிமையாளருக்கு கை எலும்பு முறிவு
தமிழ்நாடு அரசு கோரிக்கையை ஏற்று சம்பா பயிர் காப்பீடு செய்ய அவகாசத்தை நவ.30 வரை நீட்டித்தது ஒன்றிய அரசு
போதைப் பொருள் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை போலீஸ் முறையாக பின்பற்ற வேண்டும்: ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு