இந்த தடையானது நேற்று 4வது நாளாக நீடித்தது. எனினும் இந்த அருவிகளுக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் குற்றால அருவியில் 3 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் தற்போது குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவியில் நீர்வரத்து சீரான விழுந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள், ஐய்யப்ப பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிந்து வருகின்றனர்.
The post அனைத்து குற்றால அருவிகளிலும் 3 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி: உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.