சென்னை: மற்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு வராத விமர்சனங்கள் கங்குவா படத்திற்கு மட்டும் வருவது ஏன்? படத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே நன்றாக வரவில்லை. சத்தம் இரைச்சலாக உள்ளது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ‘கங்குவா’ படத்திற்கு திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக நடிகை ஜோதிகா ஆவேசம் அடைந்துள்ளார்.