ஆரஞ்சு பழம் விற்பனை ஜோர்

போச்சம்பள்ளி, நவ.14: போச்சம்பள்ளி பகுதியில், தினசரி டெம்போ மூலம் பல வகை காய்கறிகள், கொத்தமல்லி தழைகளை டெம்போ மூலம் எடுத்து வந்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து டெம்போ மூலம், போச்சம்பள்ளி பகுதிக்கு வியாபாரிகள் ஆரஞ்சு பழங்களை எடுத்து வந்து, விற்பனை செய்கின்றனர். கிலோ ₹50க்கு விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் ஆர்வத்துடன் ஆரஞ்சு பழத்தை கிலோ கணக்கில் வாங்கி சென்றனர்.

The post ஆரஞ்சு பழம் விற்பனை ஜோர் appeared first on Dinakaran.

Related Stories: