×
Saravana Stores

புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேருக்கு 2 ஆண்டு சிறை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை: புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேருக்கு 2 ஆண்டு சிறை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. 4 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 ஆண்டு சிறை விதிக்கப்பட்ட 11 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 15 மீனவர்கள் இலங்கை அரசால் அக்.28இல் கைது செய்தனர்.

The post புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேருக்கு 2 ஆண்டு சிறை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Sri Lanka ,Jaffna Jail.… ,Sri ,Lanka ,Dinakaran ,
× RELATED பயிர் பாதுகாப்பிற்குப் பூச்சி கொல்லிகளை அளவோடு பயன்படுத்த வேண்டும்