மெட்ராஸ் ஐ தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ குறித்து தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கண் நோய் பரவல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும், கண் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அதற்கான மருந்துகளை போதிய அளவில் இருப்பில் வைத்துக் கொள்ளவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையினை உடனடியாக எடுக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

The post மெட்ராஸ் ஐ தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: