டெல்லி: சமூக ஊடகங்களில் எனக்கு எதிராக வரும் விமர்சனங்கள் என்னை பாதிக்காது என இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் யாருடைய வாழ்க்கையிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நியூசிலாந்து தோல்விக்கு பின் எழுந்த விமர்சனங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.