தமிழகம் அதிமுக கள ஆய்வு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று ஆலோசனை! Nov 11, 2024 எடப்பாடி பழனிசாமி கள கணக்கெடுப்பு குழு இடைமுகம் சென்னை அடிமுகா கள ஆய்வு குழு அக்கட்சி தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தின மலர் சென்னை: அதிமுக கள ஆய்வு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொள்வது பற்றி அக்கட்சியின் கள ஆய்வு குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். The post அதிமுக கள ஆய்வு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று ஆலோசனை! appeared first on Dinakaran.
குமரி திருவள்ளூவர் சிலை- விவேகானந்தர் மண்டபம் இணைப்பு பாலத்தில் கண்ணாடி அமைக்கும் பணி இன்று தொடக்கம்..!!
பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 1000 கனஅடி நீர் திறப்பு: கொசஸ்தலையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை