×

இரவில் தூக்கத்தை தொந்தரவு செய்ததாக 5 நாய்க்குட்டிகள் உயிருடன் எரித்துக்கொலை

லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், இரவில் தூக்கத்தை தொந்தரவு செய்ததாக 5 நாய்க்குட்டிகள் உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்டன. 3 நாட்களே ஆன ஐந்து நாய் குட்டிகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றதாக 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

The post இரவில் தூக்கத்தை தொந்தரவு செய்ததாக 5 நாய்க்குட்டிகள் உயிருடன் எரித்துக்கொலை appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Meerut, Uttar Pradesh ,
× RELATED நிலம் ஆக்கிரமிப்பால் விரக்தி உ.பியில் தாய், 4 தங்கைகளை கொன்ற வாலிபர் கைது