தமிழகம் அம்பேத்கர் எங்கள் கொள்கை வழிகாட்டி: ராமதாஸ் Nov 08, 2024 அம்பேத்கர் ராமதாஸ் சென்னை Bamaka பாமகோஸ் சென்னை: அம்பேத்கர் எங்களின் கொள்கை வழிகாட்டி; அவரை அதிகம் போற்றுவது நாங்கள்தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் சிலைகளை உடைக்க பாமகவினர் திட்டமிடுவதாக வதந்தி பரப்பப்படுகிறது என்றும் கூறியுள்ளார். The post அம்பேத்கர் எங்கள் கொள்கை வழிகாட்டி: ராமதாஸ் appeared first on Dinakaran.
சென்னை விமானநிலையத்தில் 6வது நாளாக ரத்தாகும் விமானங்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்வு: பிற விமானங்களில் கட்டணம் உயர்வு
ஈரோட்டில் 16ம் தேதி விஜய் சுற்றுப்பயணம்: பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கேட்டு கலெக்டரிடம் செங்கோட்டையன் மனு
மதுரையில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் 36,660 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!
மதுரை உத்தங்குடி நிகழ்ச்சியில் ரூ.17 கோடி மதிப்பில் 7 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மாமதுரைக்கு வளர்ச்சினாலே அது திமுக ஆட்சியில்தான் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேடங்கி நல்லூரில் ரூ.33 கோடியில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தீவிரம்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது
சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்பை தடுக்க புதிய குளங்கள் அமைத்தல் ஏரி புனரமைப்பு பணி தீவிரம்: மாநகராட்சி நடவடிக்கை