சென்னை: மக்கள் பணியே லட்சியமாக கொண்டுள்ளதால் மறுபடியும் திமுக ஆட்சி உறுதி என்று தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி என்ற இலக்கை அடைய கோவையின் 10 தொகுதிகளும் உத்தரவாதம் என முதல்வர் கூறியுள்ளார்.