×

அரசுப் பணிக்கான ஆட்சேர்ப்பு நடக்கும்போது “தகுதி வரைமுறைகளை ” மாற்ற முடியாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: அரசு, பொது சேவை பணி இடங்களை நிரப்பும் போது விண்ணப்பம் பெற்ற பிறகு விதிகளில் திருத்தம் செய்ய கூடாது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

The post அரசுப் பணிக்கான ஆட்சேர்ப்பு நடக்கும்போது “தகுதி வரைமுறைகளை ” மாற்ற முடியாது: உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Chief Justice ,D. Y. ,Chandrasuet ,Dinakaran ,
× RELATED தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் உச்ச...