×

சமரசம் செய்து கொண்டதால் பாலியல் துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம்

டெல்லி: புகார்தாரரும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் சமரசம் செய்து கொண்டதால் பாலியல் துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை வழக்கில் இருந்து விடுவித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

The post சமரசம் செய்து கொண்டதால் பாலியல் துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Rajasthan High Court ,
× RELATED சபாநாயகர் அப்பாவு-க்கு எதிரான வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்..!!