×

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 2.2 செமீ மழை பதிவு!

சென்னை: சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 2.2 செமீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மணலி நியூடவுன், சோழிங்கநல்லூரில் தலா 5 செ.மீ, கத்திவாக்கம், திருவொற்றியூரில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

 

The post சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 2.2 செமீ மழை பதிவு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meteorological Department ,Manali Newtown ,Choshinganallur ,Kathivakkam ,Tiruvottiyur ,
× RELATED மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு...