×

டபுள் கேம் ஆடியதாக வழக்கறிஞர் அரிவாளால் வெட்டி கொலை செய்து எரிப்பு!

குமரி: தக்கலை அருகே டபுள் கேம் ஆடியதாக வழக்கறிஞர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளார். போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்டது வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சுபி(50) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனது கட்சிக்காரரான இசக்கிமுத்துக்கும் வழக்கறிஞர் கிறிஸ்டோபருக்கும் இடையே வழக்கு தொடர்பாக வாக்குவாதம். தனக்கு ஆதரவாக வழக்கு நடத்துவதாக கூறி கொண்டு, எதிர் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு டபுள் கேம் ஆடியதாக வாக்குமூலம் அளிக்கப்பட்டது.

 

The post டபுள் கேம் ஆடியதாக வழக்கறிஞர் அரிவாளால் வெட்டி கொலை செய்து எரிப்பு! appeared first on Dinakaran.

Tags : Thakala ,Christopher Subi ,Isakimuth ,Christopher ,Dinakaran ,
× RELATED தக்கலை அருகே மின்கம்பத்தில் டாரஸ் லாரி மோதல்