×

அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விலகல்

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விலகியுள்ளார். ஏற்கெனவே இந்த வழக்குகளை விசாரித்து கடந்த 2022-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியதால் தற்போது வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

The post அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விலகல் appeared first on Dinakaran.

Tags : G. Jayachandran ,Chennai ,G. Jayachandran Vihakal ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...