×

பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம்!

பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. 4 பெட்டிகளை கொண்ட ரயில் 90 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. தண்டவாளத்தில் அதிர்வுகள் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

 

The post பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம்! appeared first on Dinakaran.

Tags : Pampan ,Dinakaran ,
× RELATED “பாம்பன் புதிய ரயில் பாலம் 100% தயார்” : தெற்கு ரயில்வே அதிகாரி