×

டபுள்யு.டி.ஏ பைனல்ஸ்; அரையிறுதியில் கின்வென் ஸெங்


ரியாத்: சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் விளையாட சீன வீராங்கனை கின்வென் ஸெங் தகுதி பெற்றார். ஊதா பிரிவு லீக் ஆட்டத்தில் இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினியுடன் நேற்று மோதிய கின்வென் ஸெங் அதிரடியாக விளையாடி 6-1, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வெற்றியை வசப்படுத்தினார். இந்த பிரிவில் சபலெங்கா, கின்வென் ஸெங் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.

The post டபுள்யு.டி.ஏ பைனல்ஸ்; அரையிறுதியில் கின்வென் ஸெங் appeared first on Dinakaran.

Tags : W. D. A Finals ,Quinwen Seng ,RIYADH ,SAUDI ARABIA. ,A Finals ,Italy ,Jasmine Paolini ,Purple Division League ,Dinakaran ,
× RELATED கடந்த 30 ஆண்டுகளில் பூமியின் முக்கால்...