×

53% வாக்குகளுடன் டொனால்ட் டிரம்ப் முன்னிலை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் மாகாணங்கள் வாரியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 53% வாக்குகளுடன் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். எலக்டோரல் வாக்கு முன்னிலை நிலவரம் – டொனால்ட் டிரம்ப் – 19, கமலா ஹாரிஸ் -3ல் உள்ளார். மாகாணத்தின் வெற்றி வேட்பாளருக்கு, அந்த மாகாணத்தின் ‘எலக்டோரல் காலேஜ்’ வாக்குகள் முழுமையாக சென்றடையும்.

The post 53% வாக்குகளுடன் டொனால்ட் டிரம்ப் முன்னிலை appeared first on Dinakaran.

Tags : Donald Trump ,Washington ,U.S. presidential election ,Kamala Harris ,Dinakaran ,
× RELATED ‘சிஸ்டம் சரியில்லை’ எனக் கூறி எச்1-பி...