இந்தியா ஒடிசாவில் புரி-ஆனந்த் விஹார் நந்தகனன் விரைவு ரயில் மீது மர்மநபர்கள் துப்பாக்கிசூடு Nov 05, 2024 ஒடிசா பத்ரக் தின மலர் ஒடிசா: ஒடிசாவில் பத்ராக் அருகே புரி-ஆனந்த் விஹார் நந்தகனன் விரைவு ரயில் மீது மர்மநபர்கள் துப்பாக்கிசூடு நடத்தினர். விரைவு ரயில் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். The post ஒடிசாவில் புரி-ஆனந்த் விஹார் நந்தகனன் விரைவு ரயில் மீது மர்மநபர்கள் துப்பாக்கிசூடு appeared first on Dinakaran.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மும்பையில் ஓட்டல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு: மாநில அரசு உத்தரவு
பிரபல மலையாள எழுத்தாளரும், இயக்குநருமான எம்.டி. வாசுதேவன் நாயர் மரணம்: முதல்வர் பினராயி விஜயன் நேரில் அஞ்சலி
கெஜ்ரிவாலை தேசவிரோதி என்று விமர்சிப்பதா..? இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரசை வௌியேற்ற வேண்டும்: ஆம் ஆத்மி ஆவேசம்
கிரெடிட் கார்டுக்கான வட்டி வசூல் விவகாரத்தில் தேசிய குறைதீர் ஆணையத்தின் முந்தைய உத்தரவு ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு
ரசிகர்களை கட்டுப்படுத்துவது பிரபலங்களின் பொறுப்பு: தெலுங்கு திரையுலகினரிடம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டிப்பு
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஆண்களை விட பெண் அதிகம் வாக்களிப்பு: தேர்தல் ஆணைய புள்ளி விவரம் வெளியீடு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது; தலைவர்கள் இரங்கல்