விருதாச்சலம் அருகே துக்க நிகழ்வில் சணல் வெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். பவழங்குடி கிராமத்தில் துக்க நிகழ்வில் சணல் வெடி வெடுத்தபோது ஆகாஷ்(18) என்ற இளைஞர் உயிரிழந்தார். படுகாயமடைந்த சுந்தரமூர்த்தி, நிதிஷ் ஆகியோர் விருதாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.