நிலம் எடுப்பில் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு விடுவிப்பு ஆணைகளை வழங்கினார் முதல்வர்


கோவை: நிலம் எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு விடுவிப்பு ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதற்கட்டமாக கோவையை சேர்ந்த 10 பயனாளிகளுக்கு நில விடுவிப்பு ஆணைகளை வழங்கினார். கோவை மாவட்டத்தில் மட்டும் 10,000 குடும்பத்தினருக்கு விடுவிப்பு ஆணைகள் வழங்கப்பட்டது.

The post நிலம் எடுப்பில் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு விடுவிப்பு ஆணைகளை வழங்கினார் முதல்வர் appeared first on Dinakaran.

Related Stories: